About Course
மனித உடலில் பல்வேறு உடல் செயன்முறைகள் நிகழ்ந்தவண்ணம் இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இவ்வாறான செயன்முறைகளையும் அதற்காகவென சிறத்தலடைந்துள்ள சில உடல் தொகுதிகளையும் பற்றி இவ்வலகில் ஆராய்வோம். இந்த ஒன்லைன் கற்கையானது மனித உடல் செயன்முறை (பாடம் -6) இன் உப பாடமான (6.1) “மனிதனின் உணவு சமிபாட்டு செயன்முறை பற்றிய” தெளிவான விளக்கமும், அது தொடர்பான வினா விடைகள் மற்றும் ஒப்படைகளை (அசைன்மென்ட்ஸ்) உள்ளடக்கியது.
Course Content
6.0 மனித உடற்செயன்முறைகள்
6.1 மனிதனின் உணவு சமிபாட்டு செயன்முறை
வினாவிடை பகுதி
Student Ratings & Reviews
No Review Yet