Microsoft நிறுவனம் அறிமுகப்படுத்திய வெற்றிகரமான சாப்ட்வேர் களில் ஒன்று “மைக்ரோசாப்ட் எக்ஸல்”. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சாப்ட்வேர் களில் அதிகம்பேரால் பயன்படுத்தக்கூடிய பல பயன்பாடுகளை கொண்டது மைக்ரோசாப்ட் எக்ஸல். கணினி பயன்படுத்தும் சாதாரண பயனாளர் இருந்து மிகப்பெரிய... Continue reading