About Course
மனித உடலில் பல்வேறு உடல் செயன்முறைகள் நிகழ்ந்தவண்ணம் இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இவ்வாறான செயன்முறைகளையும் அதற்காகவென சிறத்தலடைந்துள்ள சில உடல் தொகுதிகளையும் பற்றி இவ்வலகில் ஆராய்வோம். இந்த ஒன்லைன் கற்கையானது மனித உடல் செயன்முறை (பாடம் -6) இன் உப பாடமான (6.2) “மனிதனின் சுவாச செயன்முறை பற்றிய” தெளிவான விளக்கமும், அது தொடர்பான வினா விடைகள் மற்றும் ஒப்படைகளை (அசைன்மென்ட்ஸ்) உள்ளடக்கியது.
Course Content
6.2 மனிதனின் சுவாச செயன்முறை.
-
6.2.0 மனிதனின் சுவாச செயன்முறை – அறிமுகம்
00:00
6.2.1 மனிதனின் சுவாச தொகுதி
6.2.2 கற்றுச் சுவாசமும் காற்றின்றிய சுவாசமும்
6.2.3 சுவாசத்தொகுதியுடன் தொடர்பான நோய்கள்
6.2.4 Assignment 1
6.2.5 வினாவிடை பகுதி
Student Ratings & Reviews
No Review Yet