Select Your Favourite
Category And Start Learning.

( 0 Review )

Featured

Microsoft Excel (Essentials)

රු2,499.00

( 0 Review )

Course Level

Beginner

Total Hour

10h 30m

Video Tutorials

24

Course content

10h 30m

Navigating the Interface

Excel Interface and Navigation Tabs
00:00:00
File Tab Options & Backstage

Creating, Deleting, and Modifying Worksheets

Formatting Worksheet Data

Slicers and Spark lines

Excel Formulas

Graphs and Charts

Pivot Tables and Charts

Conclusion

About Course

Microsoft நிறுவனம் அறிமுகப்படுத்திய வெற்றிகரமான சாப்ட்வேர் களில் ஒன்று “மைக்ரோசாப்ட் எக்ஸல்”. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சாப்ட்வேர் களில் அதிகம்பேரால் பயன்படுத்தக்கூடிய பல பயன்பாடுகளை கொண்டது மைக்ரோசாப்ட் எக்ஸல். கணினி பயன்படுத்தும் சாதாரண பயனாளர் இருந்து மிகப்பெரிய தொழில்நுட்ப கம்பெனிகள் வரையிலும் எக்ஸல் பயன்படுத்தப்படுகிறது.

எக்ஸல் உதவியுடன் இரண்டு எண்களை கூட்டுவது முதல் மிக கடினமான கணக்குகள் வரை செய்யமுடியும். அதோடு பிற கணினியில் இருக்க கூடிய பிற சாப்ட்வேர் களுடன் இணைந்து செயலாற்றக்கூடிய திறன் எக்ஸல் சாப்ட்வேர் க்கு உண்டு. 1987 இல் ஆரம்பித்து இதுவரை தொடர்ச்சியாக பல வெர்சன்களை (versions) கொண்டுவந்துள்ளது.

நீங்கள் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களில் பணிபுரிபவராக இருந்தால் உங்களுடைய அன்றாட அலுவலக தேவைகளை பூர்த்தி செய்ய மிகவும் சிறந்த தேர்வாக இந்த பாடநெறி கைக்கொடுக்கும்.

இந்த கற்கைநெறியில் 40 அத்தியாயங்களும் 06 செயன்முறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது. மேலும் கற்கைநெறியினை 80% சதவிகித சித்தியுடன் பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கான சான்றிதழும் உள்ளடக்கப்பட்டுள்ளது. 

What Will You Learn?

  • Become familiar with the basic interface of Excel 2013
  • Learn to create, edit and delete worksheets
  • Format/modify tables (basic and advanced)
  • Use formulas
  • Understanding Referencing
  • Create graphs and charts
  • Use pivot tables and pivot charts

Material Includes

  • Videos
  • Text Lessons
  • Quizzes
  • Question and Answer Sessions
  • Zoom Lessons

Requirements

  • Laptop / Desktop
  • Microsoft Excel Installed

Audience

  • Students above Grade 5
  • Dropped-out Students
  • Staffs working in Gov / Non-Government Organization
  • Sales Representatives
  • Office Assistants
  • Personnel Looking for Job Abroad

Instructor

Selvarajah Vijithakumar
5.00 /5

5 Courses

My name is Selvarajah Vijithakumar and I am an educator at KIIT. I enjoy using my skills to contribute to the needy students. I graduated from the Shobhit University, Meerut…

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet
රු2,499.00

Material Includes

  • Videos
  • Text Lessons
  • Quizzes
  • Question and Answer Sessions
  • Zoom Lessons

Share
Share Course
Page Link
Share On Social Media