2022 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன.
இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2022 டிசம்பர் 18 ஆம் திகதியும் க.பொ.த உயர் தர பரீட்சைகள் 2023 ஜனவரி 23 ஆம் திகதியில் இருந்து பெப்ரவரி 17 ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ளன.